ஊடக சுதந்திரத்தில் பின்தங்கியுள்ள இலங்கை

ஊடக சுதந்திரத்தில்

உலக ஜனநாயக சுட்டெண் அடிப்படையில், பொருளாதார அறிவாற்றல் பிரிவினால் புதிய ஊடக சுதந்திர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கைக்கு 6 புள்ளிகளுடன் 71ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் ஊடக சுதந்திரம் பின்தங்கி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீரா லியோன் மற்றும் சேர்பியா போன்ற நாடுகளுக்கு நிகராக இலங்கை தரப்படுத்தப்பட்டிருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]