உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்.மாவட்ட த்தில் 16 சபைகளிலும் போட்டியிடுவதற்காக ‘சிறிலங்கா சுதந்திரக் கட்சி’யினர் கட்டுப்பணம் செலுத்தினர்

உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்.மாவட்ட த்தில் 16 சபைகளிலும் போட்டியிடுவதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இந்த கட்டுப்பணம் காலை 11.15 மணிக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]