உள்ளாடை இல்லாது போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள கங்கனா ரனாவத்- ஷாக் புகைப்படம் உள்ளே

தான் நடிக்க வந்த புதிதில் தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானியின் ஐ லவ் யூ பாஸ் என்கிற சாப்ட் போர்ன் படத்தின் போட்டோஷூட்டில் உள்ளாடை இல்லாமல் ஒரு துணியை சுற்றிக் கொண்டு வரச் சொன்னார்கள் என்ற அதிர்ச்சிகர குற்றச்சாட்டை சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் கங்கனா ரனாவத். மேலும் உள்ளாடை இல்லாதபோதிலும் கால் தெரியும்படி போஸ் கொடுக்குமாறு தெரிவித்தனர் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்த பஹ்லஜ் நிஹலானி, ஐ லவ் யூ பாஸ் ஒன்றும் கங்கனா சொல்வது போன்று சாப்ட் போர்ன் படம் இல்லை. கங்கனா தேவையில்லாமல் என் படம் பற்றி பேசுகிறார். பதிலுக்கு நான் பேச ஆரம்பித்தால் அவரை பற்றி நிறைய விஷயம் வெளியே வரும் என எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில் ஐ லவ் யூ பாஸ் படத்திற்காக கங்கனா உள்ளாடை இல்லாமல் சாட்டின் ரோபுடன்(Satin Robe) போஸ் கொடுத்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

உள்ளாடை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]