உள்ளாடையில் மட்டும் தீபாவளி வாழ்த்து சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான தோற்றங்களில் அசத்திய நடிகை திஷா பதானி எம்.எஸ் தோனி படத்தின் மூலம் இரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து கொண்டவர்.

இந்த படத்தில் அவர் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுகள் கிடைத்திருந்தது.

இந்நிலையில் அவர் தீபாவளிக்கு கூட தன் கவர்ச்சியில் குறை வைக்கவில்லை. நடிகை திஷா பதானி தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல உள்ளாடை தெரியும் வண்ணம் கவர்ச்சியாக காட்சியளித்துள்ளார்.

உள்ளாடையில் மட்டும்

தீபாவளி நாளில் கூட இப்படியா என ரசிகர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும் படி அவரின் கவர்ச்சி உள்ளதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]