உலக அளவில் ஆய்வு – இந்தியாவிலே செல்வாக்கில் இவருக்கு தான் முதலிடம்!

அண்மையில் இன்புளூனர்சர் இன்டெக்ஸ் 2018 (YouGov Influencer Index 2018) செல்வாக்கு மிக்கவர்கள் குறித்து ஆய்வு நடத்தியது.

இதில் இந்தியாவின் பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகர், நடிகைகள் என பல பிரபலங்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் கிரிக்கெட்டை சார்ந்த பிரபலங்களும் இடம் பிடித்தனர்.

இந்தியாவில் உள்ள 60 பிரபலங்கள் பற்றி உலகளவில் சுமார் 60 லட்சம் பேரிடம் ஆன்லைன் வழியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த முடிவுகள்!…

1 – அமிதாப் பச்சன்

2 – தீபிகா படுகோனே

3 – தோனி

4 – சச்சின் டெண்டுல்கர்

5 – அக்‌ஷய் குமார்

6 – விராட் கோலி

7 – அமீர் கான்

8 – ஷாருக்கான்

10 – பிரியங்கா சோப்ரா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]