உலகையே திரும்பி பார்க்க வைத்த விஷாலின் V SHALL அப்

உலகையே திரும்பி பார்க்க வைத்த விஷாலின் V SHALL அப்

உலகில் ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

V SHALL

இது போன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் முன்வந்த வண்ணம் உள்ளார்கள்.

V SHALL

இவ்வாறு உதவி தேவைப்படுவர்களையும், உதவி செய்ய காத்து கொண்டிருப்பவர்களையும், இணைப்பதற்காகவே, நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், “V SHALL” என்ற அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

V SHALLஇதன் மூலமாக உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களும் உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அப்ளிகேஷன் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]