உலகின் மிக வயதான நபர் காலமானார்

உலகில் மிக வயதான நபரான இந்தோனேஷியாவைச் சேர்ந்த சோதிமெட்ஜோ (Sodimedjo) நேற்று முன்தினம் காலமானார்.

1870ம் ஆண்டு பிறந்த இவர் இறக்கும்போது வயது 146 ஆகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]