உலகளவில் முதலிடம் பிடித்த படங்களின் பட்டியல் – 2012 முதல் 2018 வரை!

இந்திய தமிழ் சினிமாவுக்கு  வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு. இதுவும் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.

பாக்ஸ் ஆஃபிஸில் இப்படங்களுக்கும் நல்ல வருமானம் கிடைத்து வருகின்றது.

கடந்த 2012 முதல் 2018 வரை உலகளவில் நல்ல வசூல் செய்த படங்களில் ரஜினியின் சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய  படங்கள் இடம் பிடித்துள்ளது.

இந்திய சினிமாவில் சல்மான் கான், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் என ஹிந்தி நடிகர்களின் படங்களுக்கிடைடே தமிழ் சினிமா படம் என்றால் ரஜினி நடித்த அந்த மூன்று படங்கள் தான் உள்ளன.

TOP GROSSING INDIAN MOVIES of THE YEAR WW(ALL LANGUAGES)

2007 – Sivaji

2008 – Ghajini

2009 – 3Idiots

2010 – Endhiran

2011 -RaOne

2012 – EkThaTiger

2013 – Dhoom3

2014 – Pk

2015 – BajrangiBhaijaan

2016 – Dangal

2017 – Baahubali2

2018 – 2Point0

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]