உலகம் முழுவதும் 490 கோடி வசூல் சாதனை படைத்த 2.0

தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களிள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 2.0. இந்த படம் தற்போது பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 490 கோடி இதுவரை வசூல் செய்துள்ளதாம்.

ஒரு தமிழ் நடிகரின் படம் இத்தனை கோடிகளை வசூலிப்பது இதுவே முதன் முறையாம், எப்படியும் நாளைக்குள் ரூ 500 கோடி என்ற மைல் கல்லை 2.0 அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]