உரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்

உரிமையாளருக்காக 80 நாட்களாக வீதியில் காத்திருந்த நாய்

உரிமையாளர் இறந்த பின், அவர் திரும்பவும் வருவார் என 80 நாட்களாக தெருவில் காத்திருந்த விசுவாசமிக்க நாய்.

இந்த நாய் வீதியில் காத்திருப்பது போன்ற காணொளியானது சீனாவில் பிரபலமான வெய்போ எனும் சமூகவலைத்தளத்தில் அதிகப் பேரினால் பார்க்கப்பட்டுள்ளது. அதாவது 1.4மில்லியன் தடவை இந்த காணொளியானது பார்க்கப்பட்டுள்ளது.

இந் நன்றியுள்ள நாயின் உரிமையாளர் ஒகஸ்டு 21ஆம் திகதி உயிரிழந்ததுடன், தினமும் அந்த நாய் வாசலில் வந்து உரிமையாளரின் வருகைக்காக காத்திருக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]