உரத்துடன் கப்பல் வருகிறது

உரத்துடன் கப்பல் வருகிறது

50,000 மெட்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பலொன்று, நாளை மறுதினம் திங்கட்கிழமை, நாட்டை வந்தடையவுள்ளதாக, விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் இலங்கையை வந்தடைந்ததும், துரிதமாக இதனை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களால் கோரப்பட்டுள்ள வெவ்வேறு உரக் கப்பல்களும், இலங்கைக்கு வரவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]