உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு பின் பலத்த பாதுகாப்புடன் ஞாயிறு ஆராதனைகள் இன்று!

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதலின் பின் மீண்டும் நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று பலத்த பாதுகாப்புடன் ஞாயிறு ஆராதனைகள் நடைப்பெற்றது.

குண்டு தாக்குதல் நடைப்பெற்ற நீர்கொழும்பு – கட்டுவப்பிட்டிய ஷாந்த செபஸ்தியர் தேவாலயத்திலும் இன்று ஆராதணைகள் நடைப்பெற்றது.

இதன்போது தாக்குதலில் உயிரிந்தவர்கள் ஆத்மா சாந்திக்கும், மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் விஷேட பூசையும் நடைப்பெற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]