உயர் தொழில்நுட்ப மோட்டார் சைக்கிள் தொடர்பில் கோரிக்கை

உயர் தொழில்நுட்ப மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயர் தொழில்நுட்ப மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்தல் மற்றும் அவற்றில் மாற்றங்களை மேறகொள்வதற்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சிரந்த அமரசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]