உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 28ஆம் திகதி வெளியீடு
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இதனை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]