உமா ஓய வேலைத்திட்டத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்த விசேட அலுவலகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது – ஜீ.எல்.எஸ்.சேனாதீர

உமாஓய தேசிய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் ஜீ.எல்.எஸ்.சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்ந்து, அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அலுவலகம் உருவாக்கப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]