உமா ஓயா திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மஹிந்த ராஜபக்ஷவே காரணம்

உமா ஓயா திட்டத்தால்

“உமா ஓயா திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நானே காரணம் எனவும், அதனால் என்னை கைது செய்யுமாறும், அரசார்பற்ற நிறுவனங்கள் சில, கோரிக்கை முன்வைத்துள்ளன” என,முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ் சுமத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]