உதட்டை பெரிதாக்கிக் கொண்ட நடிகை – விமர்சிக்கும் இணையவாசிகள்! வைரல் புகைப்படம் இதோ!..

பொதுவாக சினிமா நடிகைகள் தங்களை கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள சிகிச்சை எடுத்துக்கொள்வது வழமை.

சீரியல்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை சாரா கான். இவர் தன் உதட்டை பெரிதாக்கும் சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

உதட்டை பெரிதாக்கிய பின் எடுத்த புகைப்படத்தை சாரா கான் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சித்து வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]