உண்மையிலேயே இது புடவைதானா? வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள்!

“நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார்.

அண்மையில் இவர் வித்தியாசமான சாரியில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]