உடை அணிந்து தான் உள்ளாரா? வைரலாகும் ப்ரியங்கா சோப்ராவின் செல்பி!

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

இவர் சென்ற வருட இறுதியில் ஹாலிவுட் பிரபலகர் பாட நிக்கி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்தார்.

தற்போது ப்ரியங்கா செல்பி ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஸ்கீன் கலரிலேயே ட்ரெஸ் அணிந்துள்ளார்.

இதனால் பலரும் உடை அணிந்து தான் உள்ளாரா? என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்!..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]