உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

உடவளவை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் தாழ் நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்போது நிலவும கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]