உடவலவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

உடவலவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

உடவலவ நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்த நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]