உடல் முழுவதும் தெரியும் படியான உடையில் ஊர் சுற்றும் பிரியங்கா – வைரல் புகைப்படம்!

பிரியங்கா சோப்ரா இந்தி சினிமாவின் முன்னணி நடிகை. இவர் கடந்த வருடம் தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் அவர் கவர்ச்சியான ஆடைகளில் தான் சுற்றிவருகிறார். இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழமையான ஒன்று.

தற்போது இவரின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]