உடல் பாகங்களை காட்டி ஸ்ரீரெட்டி இணையத்தில் வெளியிட்டுள்ள வைரல் வீடியோ உள்ளே

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சுஜி லீக்ஸ்கிற்கு பரபரப்பை ரெட்டி லீக்ஸ் ஏற்படுத்தி பெயரில் இவர் தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்ட சில விடயங்கள் தமிழ் சினிமா துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த சில மாதமாக சென்னையில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் எதாவது ஒரு சர்ச்சைக்குரிய பதிவினை பதிவிட்டு வருவதை ஒரு வைத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவர்ச்சியான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அடிக்கடி தனது சமூக பக்கத்தில் அரை குறை ஆடையில் புகைப்படம் எடுத்து பதிவிட்டு வரும் ஆடையில் ஸ்ரீரெட்டி அடுத்து அடுத்து எந்த புகைப்படத்தை வெளியிடுவார் என்று அவரது பாலோவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]