உடல் எடை குறைந்த பின் அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த விமல் பட நடிகை!

விமல் நடிப்பில் வெளிவந்த “வாகை பூ சூடவா” என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் நடிகை இனியா. ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த இவர் பின்னர் கவர்ச்சியாக நடக்க ஆரம்பித்தார்.

இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. உடல் எடை அதிகரித்ததால் படவாய்ப்புகள் குறைந்தது. ஆனால், தற்போது தனது உடல் குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார்.

அண்மையில் அட்டை படத்திற்கு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]