உடல் எடை குறைந்த கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் முன்னணி கடிகர்கள் பலருடன் நடித்து வருகிறார். இறுதியாக விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான மகாநதி படமும் இவரை உயர்த்தியது.

இந்த நிலையில், இவர் அண்மையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர் முன்பை விட மெலிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]