உடல் எடை குறைந்து ஸ்லிமாக மாறிய பூஜா! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!

நடிகை பூஜா ஜே ஜே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதற்கு பின்னர் அட்டகாசம், உள்ளம் கேட்க்குமே, ஜித்தன், பட்டியல், தம்பி, ஓரம் போ, நான் கடவுள் போன்ற பல ஹிட் படங்களை தந்துள்ளார்.

இறுதியாக கடவுள்பாதி மிருகம்பாதி என்ற படத்தில் நடித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரசான் டேவிட் வேதகன் என்னும் பிஸ்னஸ்மேனை திருமணம் செய்து கொண்டார். அதன் பில் சிங்கள படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட இவர் தற்போது ஸ்லிமாக மாறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]