உடல் எடை குறைத்த அனுஷ்கா – முதன் முதலில் வெளியான புகைப்படம்!

நாயகிகளுக்கு முக்கியதுவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடிப்பவர் நடிகை அனுஷ்கா.

இவர் இஞ்சி இடுப்பழகி எங்கிற படத்திற்காக உடல் எடையை கூட்டினார். ஆனால் அதன்பிறகு அதை குறைக்க முடியாமல் தடுமாறினார். இதற்காக வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை எடுக்கிறார் என்றெல்லாம்  செய்திகள் வந்தது.

தற்போது ஒருவழியாக தன் எடையை ஒராளவு குறைத்துள்ளார் அனுஷ்கா. அண்மையில் அனுஷ்கா இயக்குனர் ராஜமௌலி மகன் திருமணத்திற்காக ஜெய்ப்பூர் விமான நிலையம் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]