உடலை திரையில் அழகாக காட்ட இப்படியெல்லாமா பன்னுவாங்க- பிரபல நடிகையால் அதிர்ந்துபோன ரசிகர்கள்!!

சினிமாவில் கதைக்காவவும் சரி, இல்லை தனது உடலை திரையில் அழகாக காட்டவும் நடிகர்கள் தனது உடலை மெருகேற்றுகிறார்கள். இப்படி இருக்க தற்போது நடிகைகளும் தனது உடலை மெல்லியதாக்குவது மட்டுமல்லலாமல் நடிகர்களைப்போலவே சிக்ஸ் பேக் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். இந்திய சினிமாவில் கூட ஒரு சில நடிகைகள் தற்போது சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு திரையில் தோன்றுகிறார்கள்.

மேலும் அவர்கள் தனது உடலை வளைத்து நடனமாடுவதற்கும், ஒல்லி பெல்லியாக இருப்பதற்கும் இது உதவுவதாக நினைக்கிறார்கள்.இதையடுத்து சுந்தர் சி படத்தில் நடிக்கும் நடிகை தனது தட்டையான வயிற்று பகுதியை பாருங்கள் என்று புகைபடங்களை அல்லி வீசியுள்ளார்.

கடந்த வருடம் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான MS dhoni The Untold Story மூலம் அறிமுகமானவர் தற்போது பல பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமான படமாக வர இருக்கும் சங்கமித்ரா படத்தில் இவர் நடிக்க இருக்கிறாராம்.தோனி படத்திற்கு பிறகு பாகி 2 என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் மிக பெரிய ஹிட்டாக தற்போது அம்மணிக்கு மார்க்கெட் ஏறிவிட்டது.

வட இந்திய மொழி நாயகி என்பதால் இவர் ஒல்லியாக இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனால் ஏற்கனவே ஒல்லியாக இருக்கும் இவர் தனது உடலை மேலும் மெருகேற்றவே உள்ளார் .சமீபத்தில் எப்படியாவது வாஷ்போர்டு ஆப்ஸை எனப்படம் தட்டையான வயிற்று பகுதியை பெற கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்த இவர். தற்போது அதனை அடைந்துவிட்டதாக கூறி தனது ஒல்லியான வயிற்று பகுதியை புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் ஏற்கன்வே ஒளியாக இருந்த இவர் தற்போது தனது வயிற்று பகுதியை சைஸ் ஸிரோ என்று கூறும் அளவிற்கு மாற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் இடுப்பு இங்கே இருக்கிறது என்று தேடி வருகின்றனர். அந்த அளவிற்கு அம்மணி தனது இடுப்பை சிக்கென்று சுருக்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் படத்திற்காக மட்டும் இவர் உடலை மாற்றவில்லையாம், தனது உடலை எப்பொழுதும் கவனித்து கொள்வதில் ஆர்வம் இருப்பதால் இப்படி ஜிம்மில் இரங்கி கடினமாக உழைக்கிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]