உடலுறவுக்குப் பயன்படும் புதுவித ரோபோக்கள்.

உடலுறவுக்குப் பயன்படும் புதுவிக ரோபோக்கள். தொழில்நுட்பவளர்ச்சிக்கு எல்லைகளேயில்லை எனச் சொல்லலாம். தொழில்நுட்பவளர்ச்சிக் கூடக் கூடக் மனிதன் சோம்பேறியாகிய வண்ணமுள்ளான். கடைசியில் அந்த விஷயங்களுக்கும் ரொபோக்களை பயன்படுத்தப் போகின்றனர்.

உடலுறவுக்குப்
robo
உடலுறவுக்குப்
robo

அதாவது இவை ஆரம்பத்தில் கண் தெரியாதவர்களுக்கும், முதியோர்களுக்கும் ஓர் உதவி செய்யும் மெஷினாகவே இருந்தது. தொழில்நுட்பவளர்ச்சியின் பரிமாணங்கள் நம் தேவைக்கு ஏற்றாப்போல வல்லுனர்கள் பாரம் தூக்குவதற்கும், வீட்டுப்பணிப்பெண்ணாகவும், ராணுவவீரனாகவும், கடைகளில் வேலைக்கும், பார்களிலும் வேலை செய்வதற்கு ஏற்றப்போல வடிவமைக்கப்படுகிறது.

உடலுறவுக்குப்
robo

ஒரு காலத்தில் மனிதனையும் ரோபோக்கள் ஆட்டிப்படைக்கும் என ரொபோடிக்ஸ் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோக்கள் பலத்தரப்பட்ட வேலைகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் உடலுறவுக்கு இவை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]