உச்சக்கட்ட படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே

நடிகை ரெஜினா கசான்ட்ரா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டதட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆம், 2005-ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அம்மணி அப்போது குடும்பப்பாங்கான வேடத்தில் தான் நடிப்பேன். தலை கீழாய் தான் குதிப்பேன் என்று இருந்தார்.

இதனால், நடிகை எந்த அந்தஸ்தில் மட்டுமே இருந்தார் முன்னணி நடிகை என்ற நிலைக்கு அவர் இன்றளவும் வரவில்லை. சமீப பாலமாக கிளாமருக்கு பச்சை கொடி காட்டி வந்த ரெஜினா தற்போது, மிஸ்டர் சந்திரமவுலி என்ற தமிழ்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

உச்சக்கட்ட படுகவர்ச்சி உச்சக்கட்ட படுகவர்ச்சி உச்சக்கட்ட படுகவர்ச்சி

சமீபத்தில், படு சூடான கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடைத்தியுள்ள ரெஜினா இந்த கவர்ச்சி போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா.? என்பது போல செம்ம ஹாட்டான போஸ்களை கொடுத்து இளசுகளின் பேஸ்மென்டை வீக் ஆக்கியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]