உசேன் போல்டை விட வேகமாக ஓடிய டோணி – இணையத்தில் வைரலான வீடியோ!!

பெங்களூருக்கு எதிராக நடந்த போட்டியில் தோனி வேகமாக பவுண்டரியை தடுக்க ஓடிய வீடியோ வைரல் ஆகியுள்ளது. அதன்படி தற்போது இவர் எவ்வளவு வேகத்தில் ஓடினார் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

Quinton de Kock அடித்து பின் பக்கம் சென்ற பந்தை தடுப்பதற்காக அவர் வேகமாக ஓடினார். காலில் பேட் கட்டிக் கொண்டு, கிளவுஸை தூக்கி போட்டுவிட்டு அவர் வேகமாக ஓடி பவுண்டரியை தடுப்பார். அவரின் இந்த பீல்டிங் மிகவும் வைரல் ஆனது.

ஏற்கனவே உலகின் மின்னல் வேக மனிதனான உசேன் போல்டை விட டோணி வேகமானவர் என்று கருத்து வெளியாகி இருந்தது. பொதுவாக பேட்டிங் செய்யும் போது டோணியை எடுத்துக் கொண்டால் அவர் 20 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 2.7 நொடிகள் எடுத்துக் கொள்கிறார். உசேன் போல்ட் முதல் 20 மீட்டர் தூரத்தை கடக்கவே 2.89 நொடிகள் எடுத்துக் கொள்கிறார். இது டோணியை விட குறைவான நேரம் ஆகும் என்றுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]