உங்களில் யார்யாருக்கு மூக்கில் மச்சம் இருக்கு?? அப்டினா கொஞ்சம் உஷாராதான் இருக்கனும்!!

உங்கள் உடலில் குறிப்பிட்ட இந்த 3 பகுதிகளில் மச்சம் இருந்தால் நீங்கள் மிகவும் அதிஷ்டமானவர்.

1. மூக்கில் மச்சம்:

மூக்கில் மச்சம் உள்ளவர்கள் மிகவும் குரும்புத்தனமானவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள் மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை வாழ்பவர்கள்.

2. முதுகில் மச்சம்:

முதுகில் மச்சம் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகள் மீது அதீத அன்பு காட்டுவார்கள் மற்றும் எப்போதும் இன்பமாக இருப்பார்கள்.

3. கன்னத்தில் மச்சம்:

கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் தாராள மனம் உடையவர்கள் மற்றும் தங்கள் அன்பிற்க்கு பாத்திரமான நபர்களை ஒருபோதும் காயப்படுத்த மாட்டார்கள்.