ஈரான் பாராளுமன்றத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

ஈரான் பாராளுமன்றத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மூவர் காயமடைந்துள்ளனர்.ஈரான் பாராளுமன்றத்தில்

மேலும், துப்பாக்கியுடன் பாராளுமன்றத்தில் நுழைந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ளதாகவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]