ஈரான் ஜனாதிபதியை இன்று சந்திக்கின்றார் மைத்திரி

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஈரான் ஜனாதிபதியை இன்று சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனக்கும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரானுக்கு நேற்று பயணமானார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]