ஈரானுக்கு ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரானுக்கு இன்று சென்றுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான ஞ.சு.- 665 என்ற விமானத்தில் இன்று நண்பகல் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவருடன் சுமார் 10 பேர் அடங்கிய குழுவினர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]