ஈரானில் நில நடுக்கம் 61 பேர் பலி 300 பேர் காயம்

ஈரான் – ஈராக் எல்லைப் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கதார் வரை உணரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.