இவர்தானா விஜய்சேதுபதியின் மனைவி ?

இவர்தானா விஜய்சேதுபதியின் மனைவி ?

மக்கள் செல்வனின் மனனவி யார் என்ற நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்தது. இதுவரை தன் குடும்பத்தினர் மீது ஊடக வெளிச்சம் படாமல் பார்த்துக்கொண்டார் விஜய் சேதுபதி. ஆனால் நானும் ரௌடிதான் படத்தின் மூலம் தன் மகனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

அப்போதும் கூட தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தார் விஜய் சேதுபதி. இவரின் மனைவி ஜெஸ்ஸி ஓர் மலையாள கிறிஸ்துவர். தனது 25வது வயதில் ஜெஸ்ஸியை மணமுடித்தார் மக்கள் செல்வன். இவர்களின் காதலானது; விஜய் சேதுபதி துபாயில் வேலை பார்க்கும்போது நண்பர் மூலமாக ஜெஸ்ஸி அறிமுகமாகி, இணையத்தின் ஊடாக அவர்களின் காதல் மலர்ந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நிச்சயதார்த்தத்தின் போதே விஜய் சேதுபதி தன் மனைவியை முதன்முதலாக நேரில் சந்தித்தாராம்.

விஜய்சேதுபதியின் மனைவி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]