இவர்கள் முஸ்லீம் இல்லை, மனிதர்களும் இல்லை – இலங்கை குண்டுவெடிப்பு குறித்து கோபத்தில் குஷ்பு!

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பால் 359 பேர் இது வரையில் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பிற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.

இது குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கோபத்துடன் “இவர்கள் முஸ்லீம் இல்லை, மனிதர்களும் இல்லை. அவர்களை இந்த கிரகத்திலிருந்து ஒழிக்கவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]