இவர்களுக்கெல்லாம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வெள்ளித்திரை கலைஞர்களை விட தற்போது சின்னத்திரை கலைஞர்கள் தான் கலக்கி வருகின்றனர். ஏனெனில் தொலைக்காட்சி வாயிலாக இவர்கள் எளிதாக மக்களை சென்று அடைகிறார்கள்.

அந்த வகையில் இன்று சின்னத்திரையை கலக்கும் தொகுப்பாளர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவும் சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா? இதோ….

  1. கோபிநாத்- ரூ 5 லட்சம்
  2. டிடி- ரூ 3.5 லட்சம்
  3. ப்ரியங்கா- ரூ 1 லட்சம்
  4. பாவனா- ரூ 1 லட்சம்
  5. மா.கா.பா.ஆனந்த்- 2 லட்சம்
  6. ஜெகன்- ரூ 2 லட்சம்
  7. ஜாக்லீன்- ரூ 1 லட்சம்