மாடியிலிருந்து விழுந்து இளைஞன் பலி பொலிஸார் வலைவிச்சு – கொலையா, தற்கொலையா?

15ஆவது மாடியிலிருந்து விழுந்து, 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன்
கொழும்பு 02இல் அமைந்துள்ள வர்த்தகக் கட்டடமொன்றின் இன்று (19) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், மட்டக்குளி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞனே, உயிரிழந்துள்ளாரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.