இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை சுதுவெல்ல பிரதேசத்தில் வசிக்கம் 19 வயது இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், அம்பாறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]