இலட்சக்கணக்கில் லைக்குகளை பெற்ற சமந்தாவின் அல்ட்ரா மாடர்ன் லுக் புகைப்படங்கள்!

தமிழ் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தடையில்லாமல் நடித்து வரும் நடிகை இவர். இவர் தெலுங்கு சினிமாவிலும் பிரபலம்.

தற்போது 96 படத்தின் தெலுங்கி ரீமேக்கில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பெயர் ஜானகி தேவி என அண்மையில் டைட்டில் ரிலீஸ் செய்யப்பட்டது.

அண்மைக்காலமாக சமந்தா அதிகமான போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அல்ட்ரா மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]