இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் காப்ரால் ஆஜர்

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே ஆஜராகியுள்ளார்.