இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

30,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சிலாபம், வென்னப்புவ பகுதிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]