இலங்கை முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஐஸ்வர்யா பிலிம் வெளியீடாக கஜினிகாந்

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் ‘கஜினிகாந்த்’ வெளியீட்டு தேதி நாளை இலங்கை முழுவதும் 25 தியட்டர்களில் வெளியிடப்படவுள்ளது.

‘ஹர ஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கஜினிகாந்த்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

ஆர்யா, சயிஷா சைகல், கருணாகரன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பலே பலே மகாடிவோய்’ படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதன் அனைத்துப் பணிகளும் முடிவுற்று, தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கிறது.

ஜூலை 27-ம் தேதி ‘கஜினிகாந்த்’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், தற்போது பல படங்கள் அதே தேதியில் வெளிவருவதால், ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியீட்டை மாற்றிவிட்டது படக்குழு.

‘கஜினிகாந்த்’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமாரே இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இலங்கை இலங்கை இலங்கை இலங்கை

கஜினிகாந்த்

நடிகர்கள்:

ஆர்யா

சாயீஷா

சம்பத்

நரேன்

உமா பத்மநாபன்

மொட்டை ராஜேந்திரன்

சதிஷ்

கருணாகரன்

லிஜீஷ்

நீலிமா ராணி

காளி வெங்கட்

மதுமிதா

டில்லி கணேஷ்

சுலோக்சனா

மனோபாலா

இசை – பாலமுரளி பாலு

ஒளிப்பதிவு – பல்லு

படத்தொகுப்பு – பிரசன்னா GK

கலை – சுப்ரமணிய சுரேஷ்

சண்டை பயிற்சி – அன்பரிவ்

நடனம் – பாபா பாஸ்கர்

மக்கள் தொடர்பு – B. யுவராஜ்

எழுத்து & இயக்கம்

சந்தோஷ் பி ஜெயக்குமார்

தயாரிப்பு நிறுவனம்

ஸ்டூடியோ க்ரீன்

தயாரிப்பாளர்

ஞானவேல்ராஜா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]