இலங்கை மத்திய வங்கி மீண்டும் நிதியமைச்சிடம்

இலங்கை மத்திய வங்கி, மீண்டும் நிதியமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கண்காணிப்பின் கீழ் இருந்த இலங்கை மத்திய வங்கியை மீண்டும் நிதியமைச்சின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்காக அதிவிஷேட வர்த்தமானியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]