இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நாளை மறுதினம் வடமாகாணத்திற்கு விஜயம்

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நாளை மறுதினம் வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

இரண்டு நாள் மேற்கொள்ளவுள்ள இந்த விஜயத்தின் போது பல்வேறு தரப்பினர் களையும் சந்தித்து கலந்துரையாடலும் யார்.

நாளை மறுநாள் (06.10) வடமாகாண அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதம செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர்கள் உட்பட சிவில் அமைப்பினர்களையும், (07.10) சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பிரதேச செயலாளர்களையும் சந்தித்து நிதி மற்றும் திட்டமிடல்கள் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]