இலங்கை-நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பம்!

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நியுசிலாந்தின் க்றிஸ்ட்சர்ச் மைதானத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

நியுசிலாந்து அணியில் எந்த மாற்றங்களும் இன்றி முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியே அதே அணியே விளையாடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இலங்கை அணியில் துஸ்மந்த சாமர, கசுன் ராஜித்தவிற்கு பதிலாக உள்வாங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து உத்தியோகர்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]