முகப்பு News Local News இலங்கை – தாய்லாந்து தலைவர்கள் சந்திப்பு

இலங்கை – தாய்லாந்து தலைவர்கள் சந்திப்பு

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில், தாய்லாந்துப் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து இரண்டு நாடுகளின் தலைவர்களும் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து. மூலோபாய பொருளாதார ஒத்துழைப்பு, தொழில்நுட்ப கூட்டு, நிலையான சமூக அபிவிருத்தி, குற்றவாளிகளை பரிமாற்றம் செய்தல் குறித்த இருதரப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com