நேரம் வரும் போது வருவேன் , ரஜனி ஸ்டையிலில் கடிதம்

இலங்கை ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்:-

“நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்” என அவர் தெரிவித்துள்ளார். உருக்கம் “நேரம் கூடிவரும் போது நாம் நேரில் சந்திப்போம்” என்றும் ரஜினிகாந்த் உருக்கமாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை ரசிகர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

rajanikanth-letter-to-srilankan-tamils
இலங்கை தமிழர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம்

After cancelling his trip to Sri Lanka, superstar Rajinikanth has written a letter to Sri Lankan Tamils thanking them for their love.